Tuesday, September 27, 2011

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் பட்டியல்-1

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் 


பட்டியல்-1







நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள்

1.திருவள்ளூர் – வழக்கறிஞர் ஆதி.சுரேஷ்
2.ஆவடி- வழ.இரவிச்சந்திரன்(எ)கதிர்நிலவன்
3திருத்தணி – சுப்பிரமணி
4.தாம்பரம் – பொறியாளர் சாமுவேல்
5.மறைமலைநகர் – கேது (எ) தென்னவன்
6.பம்மல் – அதே.சேகர்
7.பல்லாவரம் – வழக்கறிஞர் பொற்செழியன்
8.வந்தவாசி – கோவிந்தம்மாள்
9திருவண்ணாமலை – வழ.மோகன்
10.தருமபுரி – குள்ளப்பாண்டி
11.கிருஷ்ணகிரி – விக்ரம்
12.ஓசூர் – முனியப்பா (எ) முத்துக்குமார்
13.மேட்டூர் – மெய்யழகன்
14.நரசிங்கபுரம் – மு.க.நாராயணன்
15.ஆத்தூர் – சோலை.செல்வம்
16.நாமக்கல் – பழ.மணிமாறன்
17.திருச்செங்கோடு – முருகன்
18இராசிபுரம் – பரமேஸ்வரன்
19.பள்ளிப்பாளையம் – மணி
20.குமாரப்பாளையம் – கோ.அண்ணாதுரை
21.சிதம்பரம் – சுஜாதா
22.பெரம்பலூர் – சண்முகசுந்தரம்
23.உசிலம்பட்டி – பாண்டீஸ்வரி
24.கோவில்பட்டி – அ.விஜயா
25.அருப்புக்கோட்டை – வழக்கறிஞர் முருகன்
26.பெரியகுளம் – இரா.தமிழ்வாணன்
27.போடி – ஏ.கே.ஆர்.இரமேசு
28.தேனி அல்லிநகரம் – ப.செல்வராசு
29.பழநி – லதா தங்கப்பாண்டியன்
30.சங்கரன்கோவில் – சு.பூமாரி
31.கும்பக்கோணம் – அல்போன்ஸ் மேரி
32.கடலூர் – பா.தாமரைச் செல்வன்

பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள்


1.மாமல்லபுரம் – சிறுத்தை வி.கிட்டு

2.குன்றத்தூர் – அப்துல் வாசித் அகமத்
3.இடைக்கழிநாடு – ஸ்ரீதர் (எ) திருவரசு
4.செம்பாக்கம் – அப்துல் வகாப்
5.கருங்குழி – நித்தியகலா
6.அச்சிறுப்பாக்கம் – அ.செ.பாலசுந்தரம்
7.பீர்கன்கர்னை – மெ.லட்சுமணன்
8.நந்திவரம் கூடுவாஞ்சேரி – இ.ரெ.வாசுதேவ சுகானி
9.கீழ்ப் பெண்ணாத்தூர் – அம்பேத்வளவன்
10.பென்னாகரம் – கிருஷ்ணன்
11.பாலக்கோடு – ஜெயமணி
12.பொம்மிடி – சி.மஞ்சுளா
13.ஊத்தங்கரை – ஜெயலட்சுமி
14.மொடக்குறிச்சி – கமலநாதன்
15.ஒலகடம் – துரைராஜ்
16.கிள்ளை – மார்க்சிய ஒளி
17.காட்டுமன்னார்கோயில் – க.செ.பன்னீர்செல்வம்
18.புவனகிரி – வெ.சுதாகர்
19.திட்டக்குடி – கார்த்திகேயன்
20.விருத்தாசலம் – ராசா முகமது
21.கங்கைகொண்டான் – மார்ட்டின்
22.செஞ்சி – ம.சிவக்குமார்
23.மரக்காணம் – ரமேஷ்குமார் (எ) கேசவ குமார்
24.உளூந்தூர்பேட்டை – வெங்கடேஷ் (எ) சிந்தனைச் செல்வன்
25.சின்னசேலம் – அம்பிகாபதி
26.உடையார்பாளையம் – லதா
27.ஆண்டிபட்டி – முத்துராசு
28.தாமரைக்குளம் – மு.ஆண்டி
29.உத்தமபாளையம் – ஜெயகீதா
30.தென்கரை – ஆனந்த்
31.ஓடைப்பட்டி – சொ.போதுமணி
32.கோட்டையூர் – கண்ணன்
33.பள்ளத்தூர் – அ.பெரியசாமி
34.தேவதானப்பட்டி – எம்.ராமகிருஷ்ணன்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More