சர்வதேச விடுதலைச் சிறுத்தைகளின் இணைய குழுமம்
*அண்ணலே இனியும் நாங்கள் ஆடுகளல்ல !
இளிச்சவாயர் கூட்டமும் அல்ல !
சீறிப் பாயும் விடுதலைச் சிறுத்தைகள்.
*அடங்க மறு ! அத்து மீறு ! திமிறி எழு ! திருப்பி அடி !
*அமைப்பால் மட்டுமே அத்துமீற முடியும் !
அத்துமீறலால் மட்டுமே அடிமைத்தனத்தை உடைத்தெறிய முடியும் !
*அமைப்பாய் திரளுவோம் !
அங்கீகாரம் பெறுவோம் !
அதிகாரம் வெல்வோம்!
*உன்னைப் படி ! தாய் மண்ணைப் பிடி !
*திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது !
திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !
*படையை பெறுக்கு ! தடையை நொறுக்கு !
*அடக்க நினைத்திடும் சிறைச்சாலை
அது அரசியல் கற்பிக்கும் பாடச்சாலை !
*தலை நிமிர சேரி திரளும் ! அன்று தலை கீழாய் நாடு புரளும் !
*சேரியில் புரட்சியின் சினை வெடிக்கும் ஆதிக்க வெறி
சாதியத்தின் தலை நறுக்கி பகை முடிக்கும் !
*படை நடுங்கிட சீறி எழும்பு - நாளை
பழி தீர்த்திடும் உன் வீரத்தழும்பு !
*நெருக்கடிகள் சூழ்ந்த போதிலும் கொள்கை நெறிப்படி வாழ்தல் வீரம் !
நெருப்பலைக்குள் வீழ்ந்த போதும் அடிமை நெறிமீறி பாய்தல் வீரம் !
*பாதையில் குறுக்கிடும் தடை மீறு !
அதிரடி பாய்ச்சலில் படைத்திடு வரலாறு !
*கேட்பது பிச்சை ! மீட்பது உரிமை !
எம் பதிவுகள் வெறும் கண்ணீர் துளிகளல்ல
கலகத்தின் சினைகள் !
*அச்சம் தவிர்த்து சினந்து கிளம்பு - சாதியின்
உச்சந்தலையில் இடியாய் இறங்கு !
*சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் ! வரலாறு மாறும் !
ஒப்பாரி ஒலங்கள் சேரிக்கு மட்டுமே சொந்தமில்லை !
*பொய் வழக்கும் கொடுஞ்சிறையும் போராளிகளை என்னச் செய்யும்.
*கடைசி மனிதனுக்கும் சனநாயகம் !
எளியமக்களுக்கும் அதிகாரம் !
*ஒரு நாள் நிச்சயம் விடியும் - அது
உன்னால் மட்டுமே முடியும் !
*எத்தனைக் காலந்தான் பொறுத்திறுப்பாய் - அட
எழுந்திட வேண்டாமோ எரிநெருப்பாய் !
*மக்கள் விடுதலை மண்டியிட்டுப் பெறுவதல்ல!
மடுவை மலையாக்கு ! மண்ணைச் சிவப்பாக்கு
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

நீல வண்ணம் - உழைக்கும் மக்களின் விடுதலையைக் குறிக்கும்
சிவப்பு வண்ணம் - புரட்சிகர நடவடிக்கைகளைக் குறிக்கும்
விண்மீன் - விடியலை அடையாளப்படுத்தும் விடிவெள்ளியைக் குறிக்கும்.
விண்மீனின் ஐந்து முனைகள் - இயக்கத்தின் இலக்கை அடைவதற்கு கீழ்வரும் ஐவகை நோக்கங்களின் அடிப்டையில், கட்டமைக்கப்படும் போராட்டக் களங்களைக் குறிக்கும்.
1. சாதி, மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.
2. வர்க்க அமைப்பை உடைத்து வறுமையைத் துடைப்போம்.
3. மகளிர் விடுதலை வென்று மாண்பினைக் காப்போம்.
4. தேசிய இன உரிமைகள் மீட்டு, ஐக்கியக் குடியரசு அமைப்போம்.
5. வல்லரசிய ஆதிக்கம் ஒழித்து வாழ்வுரிமைகள் மீட்போம்